See

img

பாஜக ஐ.டி. பிரிவின் வேலையை நீங்கள் பார்க்காதீர்கள்.. நேரு மீதான ஜெய்சங்கரின் விமர்சனத்திற்கு ராமச்சந்திர குஹா பதிலடி

நேருவுக்கும் படேலுக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்தும் இருக்கும். அதில் படேலை ‘வலுவான தூண்’ என்று கூறி அமைச்சரவையில் இடம்பெற நேரு விரும்பியதும் பதிவாகியிருக்கும்....