kerala சமஸ்கிருதம் அலுவல் மொழியா? சாத்தியமே இல்லை... சசிதரூர் பேச்சு நமது நிருபர் ஜூன் 9, 2019 மிகவும் கடினமான மொழி. குறிப்பாக சமஸ்கிருதத்தை நாட்டில் யாரும் பேசுமொழியாக வைத்திருக்கவில்லை...