Recording

img

மூன்றடுக்கு பாதுகாப்புடன் வாக்கு பதிவு இயந்திரங்கள்

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் அரசுபொறியியல் கல்லூரி வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீல்வைக்கப்பட்டன

img

‘எப்படி வாக்களிப்பது’ விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாதிரி வாக்குப் பதிவு எந்திரத்தில் உள்ளமாதிரி சின்னங்களில் எப்படி வாக்களிப்பது, யாருக்கு வாக்களித்தோம் என்பது தொடர்பான நேரடி செயல் விளக்கம் செய்து காண்பிக்கபட்டது