Recommendations

img

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு - 2019 உயர்கல்வி தொடர்பாக உள்ள பரிந்துரைகளின் மீதான கருத்துக்கள்  

இந்த வரைவின் பிற்சேர்க்கை A1இல், கல்விக்கான பொது நிதியை அதிகரிப்பது குறித்த வலியுறுத்தல் நிச்சயமாக வரவேற்கத்தக்கதாகவே இருக்கிறது.