மத்திய அரசு, செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம். தில்லி அரசு,பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா,ஸ்க்ரால் நியூஸ், தில்லி காவல்துறை ஆணையர் இவர்களுடன் கூகுள், வாட்ஸ் அப், யூ ட்யூப் மற்றும் லிங்க்டின் ஆகியவற்றின் செயல் தலைவர்கள் ஆகியோரை மனுதாரர்களாக அவர் சேர்த்திருந்தார்.....