REGIONS

img

அதிமுக, பாஜக ஆட்சிகளின் வேதனை!

கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி மருத்துவர் ஏ. செல்லக்குமாரை களம் இறக்கியுள்ளது. தொகுதி முழுவதும் கூட்டணி கட்சியினர் பம்பரமாக சுழன்று தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். கூட்டணி கட்சித் தலைவர்களும் தேர்தல் பரப்புரை செய்து வருகின்றனர்