Ponneri

img

பொன்னேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக்கல்லூரியில் 2019 - 20 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் ஏப்ரல் 22 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

;