Poisonous

img

விஷவாயு தாக்கி தொழிலாளி பரிதாப பலி

கிணறு தூர் வாரிய தொழிலாளி விஷ வாயு தாக்கியதில் பரிதாபமாக இறந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு முருகன் கோயில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் வடிவேல்(28). ஓங்குப்பம் சாலை அம்பேத் கர் நகரை சேர்ந்தவர் பாரத்(25), பாகர் உசேன் தெருவை சேர்ந்தவர் சுபாஷ்(27). நண் பர்களான 3 பேரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

img

எஜமானரை தீண்ட சீற்றத்துடன் வந்த விஷப் பாம்பை கொன்று தன் உயிரை கொடுத்த நாய்

தஞ்சாவூர் அருகே எஜமானரை கடிக்க வந்த பாம்பை, வளர்ப்பு நாய் கடித்து கொன்றது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த நாயும் இறந்ததால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.