Plant

img

தில்லி வன்முறையில் உளவுத்துறை அதிகாரி மரணம்... ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் ஆலையில் தடயவியல் நிபுணர்கள் சோதனை

 தன் மீதான குற்றச்சாட்டை தாஹிர் உசேன் மறுத்துள்ளார்.... 

img

கஜா புயலில் சேதமாகி ஓராண்டாகியும் சீரமைக்கப்படாமல் மூடிக் கிடக்கும் அரசு கயிறு ஆலை

மாவட்ட தொழில் மையத்திற்கு தகவல் அளிக்கப்பட் டுள்ளது. அதிகாரிகள் வந்துபார்வையிட்டு, ரூ.5 லட்சம்செலவாகும் என திட்ட அறிக்கை தயார் செய்து சென்றுள்ளனர்.....

img

திருப்பூர் சாய ஆலை கழிவுத் தொட்டியில் விஷவாயு தாக்கி அசாம் தொழிலாளர் 4 பேர் பலி

திருப்பூரில் சாயஆலை கழிவுத் தொட்டியில் இறங்கிய அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளர்கள் நான்கு பேர் விஷவாயு தாக்கி பலி ஆனார்கள்.திருப்பூர் கருப்பகவுண்டம்பாளையம் பகுதியில் கோவையைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் யுனிட்டி வாஷிங் என்ற சாய சலவை ஆலையை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.