தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப் பள்ளி அருகே திருச்சினம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க இருப்பதை கண்டித்து கிராம மக்கள் வியாழக்கிழமை கொள் ளிடம் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.