வியாழன், செப்டம்பர் 23, 2021

PR Natarajan

img

தமிழக மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு எந்த நிதியும் விடுவிக்கப்படவில்லை... பி.ஆர்.நடராஜன் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

தில்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா, காஸியாபாத், ஃபரிதாபாத், பல்லப்கார், பகதூர்கார், குருக்ராம், பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை, ஜெய்ப்பூர், கொச்சி, லக்னோ, மும்பை,அகமதாபாத், நாக்பூர் ஆகிய நகரங் களில் மெட்ரோ ரயில் சேவை வசதி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.....

img

ஆங்கிலோ இந்தியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்வதா? மக்களவையில் பி.ஆர்.நடராஜன் எதிர்ப்பு

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் ஆங்கிலோ இந்தியர் சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை ரத்து செய்யும் விதத்தில் மக்களவையில் செவ்வாயன்று கொண்டு வரப்பட்ட 126 ஆவது அரசியல் சாசன திருத்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்....

img

ஊதியங்கள் மீதான சட்டமுன்வடிவானது அரசாங்கம் தொழிலாளர் விரோதி என்பதைக் காட்டக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிறது

ஊதியங்கள் மீதான சட்டமுன்வடிவு என்பது, இந்த  அரசாங்கம் தொழிலாளர் விரோத அரசாங்கம் என்பதைக் காட்டக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கூறினார்.

img

புறவாசலில் இந்தியை நுழைக்கும் தென்னக ரயில்வே : பி.ஆர்.நடராஜன்

இந்தி பேசாத தென்மாநிலங்களில் ரயில்வே துறையில் இந்தியைக் கட்டாயமாக்கும் நடவடிக்கைக்குத் தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்த பிறகு சுற்றறிக்கையை திரும்பப்பெற்றுள்ளது.

img

குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதாக பி.ஆர்.நடராஜன் உறுதியளிப்பு

பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கோவை நாடாளுமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்கு சேகரிப்புப் பணியில்ஈடுபட்டார்

;