முதல் கட்டத்தில் கட்டத் துவங்கி முடிக்காமல் இருந்த சுமார் ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன....
முதல் கட்டத்தில் கட்டத் துவங்கி முடிக்காமல் இருந்த சுமார் ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன....
குடிசைப்பகுதிகளற்ற நகரங்களை உருவாக்க ஆயிரத்து 860 கோடி செலவில் ஓரு லட்சத்து 6 ஆயிரம் அடுக்குமாடி குடி யிருப்புகள், வீடுகள் கட்டப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் சனிக்கிழமைன்று (ஜூலை 20) குடி யிருப்புகள் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகள்