new-delhi பசுவதை பெயரில் அதிகரித்த வன்முறை வட மாநிலங்களில் பசு வளர்ப்பு குறைந்தது! நமது நிருபர் அக்டோபர் 19, 2019 மத்தியப் பிரதேசத்தில் 4.42 சதவிகிதம் வரை பசு வளர்ப்பு குறைந்துள்ளது.பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்றஇந்துத்துவா கும்பலின் வன்முறை காரணமாக, இறைச்சித் தொழில் செய்பவர்கள்....