வெள்ளி, பிப்ரவரி 26, 2021

Nemili

img

நெமிலி, அரக்கோணத்தில் தீவிர பிரச்சாரம்

அரக்கோணம் மக்களவை தொகுதி மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகனை ஆதரித்து, சிபிஎம் சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள் என்.காசிநாதன், ஆர்.வெங்கடேசன், தாலுகா குழு உறுப்பினர் கே.சிவக்குமார், எம்.ராஜா, ரகுநாத், டி.ரமேஷ், ஆகியோர் நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், பேரூராட்சி மற்றும் ஒன்றிய கிராமங்களில் உதய சூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கெண்டனர்

;