Nataraja

img

குளக்கரையில் புதைந்து கிடந்த திருவாட்சி

தஞ்சை அருகே குளக்கரையில் இருந்து பழமையான நடராஜர் திருவாட்சி மீட்கப்பட்டு ள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் புளியக்குடியில் உள்ள வெள்ளக்குளம் கரையில் பழமையான நடராஜர் சிலையின் பீடம் கொண்ட திருவாட்சி கிடந்துள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் அதிகாரிகள் சென்று திருவாட்சியை மீட்டனர்.