tamilnadu

img

குளக்கரையில் புதைந்து கிடந்த திருவாட்சி

தஞ்சாவூர், மே.05- தஞ்சை அருகே குளக்கரையில் இருந்து பழமையான நடராஜர் திருவாட்சி மீட்கப்பட்டு ள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் புளியக்குடியில் உள்ள வெள்ளக்குளம் கரையில் பழமையான நடராஜர் சிலையின் பீடம் கொண்ட திருவாட்சி கிடந்துள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் அதிகாரிகள் சென்று திருவாட்சியை மீட்டனர். இந்த திருவாட்சி ஒரு அடி அகலம், ஒன்றரை அடி உயரம் உள்ளது. நடுவே உள்ள நடராஜர் சிலை இல்லாமல் திருவாட்சி மட்டுமே உள்ளது. அதிக நாட்கள் மண்ணில் புதைந்திருந்தது போன்று காணப்படுகிறது. இந்த திருவாட்சி பஞ்சலோகமா, அல்லது வெண்கலமாதஞ்சாவூர், மே.05- தஞ்சை அருகே குளக்கரையில் இருந்து பழமையான நடராஜர் திருவாட்சி மீட்கப்பட்டு ள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் புளியக்குடியில் உள்ள வெள்ளக்குளம் கரையில் பழமையான நடராஜர் சிலையின் பீடம் கொண்ட திருவாட்சி கிடந்துள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் அதிகாரிகள் சென்று திருவாட்சியை மீட்டனர். இந்த திருவாட்சி ஒரு அடி அகலம், ஒன்றரை அடி உயரம் உள்ளது. நடுவே உள்ள நடராஜர் சிலை இல்லாமல் திருவாட்சி மட்டுமே உள்ளது. அதிக நாட்கள் மண்ணில் புதைந்திருந்தது போன்று காணப்படுகிறது. இந்த திருவாட்சி பஞ்சலோகமா, அல்லது வெண்கலமா எனவும், திருவாட்சியின் நடுவே உள்ள நடராஜர் சிலை குறித்தும் வருவாய்துறையினர் விசாரிக்கின்றனர். எனவும், திருவாட்சியின் நடுவே உள்ள நடராஜர் சிலை குறித்தும் வருவாய்துறையினர் விசாரிக்கின்றனர்.