NIT

img

ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில் இருந்து SC/ST/OBC மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிப்பு!

ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில், கடந்த 5 ஆண்டுகளில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மற்றும் சிறுபான்மை பிரிவை சேர்ந்த 25,593 மாணவர்கள் படிப்பை பாதியில் விட்டுச்சென்றுள்ளனர்.