திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் உள்ள காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன் விவரம் வருமாறு:
நிறுவனம் : தேசிய தொழிநுட்பக் கழகம் (NIT) திருச்சி
பணி : Assistant Professor
1. Architecture 04
2. Chemical Engineering 02
3. Chemistry 05
4. Civil Engineering 13
5. Computer Science & Engineering 05
6. Computer Applications 07
7. Electrical & Electronics Engineering 05
8. Electronics & Communication Engineering 10
9. Energy & Environment 03
10. Humanities & Social Sciences 03
11. Instrumentation & Control Engineering 04
12. Management Studies 03
13. Mathematics 04
14. Mechanical Engineering 05
15. Metallurgical & Materials Engineering 08
16. Physics 02
17. Production Engineering 09
மொத்த காலியிடங்கள் : 92
கல்வி தகுதி : B.E/B.Tech/Degree/M.Sc/M.com
சம்பளம் : ரூ. 70,900/- முதல் ரூ. 117,200/- வரை சம்பளம்
வயது வரம்பு : 35 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.
பணி இடம் : திருச்சி
விண்ணப்பிக்க இறுதி தேதி : 24.09.2021
விண்ணப்ப கட்டணம் : SC/ ST Category – Rs. 500.Women/ PWD Category – Nil.Other Category – Rs. 1000.
மேலும் விவரங்கள் அறிய : https://recruitment.nitt.edu/faculty2021/advt/1.1_Short_Notice.pdf என்ற அதிகார பூர்வ இணையதளத்தை அணுகவும்.