NGT

img

உத்தரப்பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்

சட்டத்திற்கு புறம்பாக உயிர் மருத்துவ கழிவுகளை கையாளும் பொதுக்கூடத்தை நடத்தி வருவது தொடர்பாக உத்தரப்பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.