தஞ்சை நாடாளுமன்ற வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் திங்கட்கிழமை மன்னார்குடி நகரத்தில் பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தார். முன்னதாக மன்னார்குடி வந்த வேட்பாளரை கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்றனர்.திங்கட்கிழமை மன்னார்குடி நகரத்தில் பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தார். முன்னதாக மன்னார்குடி வந்த வேட்பாளரை கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்றனர்.