மகாத்மா காந்தி தேசிய ஊரக நூறு நாள் வேலை வாய்ப்பு சட்டத்தை மத்திய அரசு தொடர விரும்ப வில்லை என நாடாளுமன்றத்தில், மத்திய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் நரேந்தர் தோமர் கடந்த வாரம் அறிவித்தார்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சோழவரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று (ஜூன் 25) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் டி.சரளா தலைமை தாங்கினார்.