MATHAR

img

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக மாதர் சங்கம் வாக்குச்சேகரிப்பு

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமாருக்குஆதரவாக மாதர் சங்கத்தினர் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் போட்டியிடுகின்றார்