M Selvarasu MP

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகப் போராடுவேன்: எம்.செல்வராசு எம்.பி.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 2 லட்சத்து, 11 ஆயிரத்து 353 வாக்குகள் அதிகம் பெற்று மகத்தான வெற்றி பெற்ற எம்.செல்வராசு சனிக்கிழமை வேதாரணியம் பகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.