new-delhi 2 மணி நேரத்தில் ஆஜராக எந்தச் சட்டம் சொல்கிறது? நமது நிருபர் ஆகஸ்ட் 22, 2019 சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அழைத்த போதெல்லாம்விசாரணைக்கு ஆஜராகி உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள சிதம்பரம், நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தான்,சட்டத்தில் இருந்து தப்பி ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை.....