LIC Agents

img

“எல்ஐசியின் அடுத்தகட்ட பாய்ச்சலும், பாய்மரமாய் முகவர்களும்”: சிறப்புக் கருத்தரங்கம்!

“எல்ஐசியின் அடுத்தகட்ட பாய்ச்சலும், பாய்மரமாய் முகவர்களும்” என்ற தலைப்பில் காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சென்னை கோட்டம் 2இன் சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் வியாழனன்று (செப். 19) சென்னை வேப்பேரியில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் ஆர்.சர்வமங்களா தலைமை தாங்கினார்.