வியாழன், செப்டம்பர் 23, 2021

Jothimani

img

பரமத்தி பரமத்தி செ.ஜோதிமணி பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி கரூர் பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளப்பட்டி,பழாமாபுரம், புன்னம்சத்திரம், குப்பம், பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

img

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை கத்தியை காட்டி மிரட்டிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

;