JEE

img

ஜே.இ.இ. தேர்வு எழுதியவர்களையும், பி.ஆர்க். கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்  

ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு எழுதியவர்களை, பி.ஆர்க். படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.