Introducing

img

பாட்டீலில் அடைக்கப்பட்ட இளநீர் காளிமார்க் குழுமம் அறிமுகம்

தமிழகத்தில் 103 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட பிரபல குளிர்பான நிறுவனமான காளிமார்க், கோடையை ஒட்டி, மென்பானங்கள், பழரசங்கள், இளநீர், மினரல் வாட்டர், சோள ரவை, சோள மாவு உள்ளிட்ட 30 வகையான புதிய பொருட்களை அறிமுகம் செய்துள்ளது

;