சாலைகளின் மேம்பாட்டிற்காக நெடுஞ் சாலைகளில் வரி வசூலிக்க ஆரம்பிக்கப்பட்ட சுங்கச்சாவடிகள் இன்று ஆட்சியாளர்களின் ஆசியுடன் அடித்துப் பறிக்கும் அடாவடி சாவடிக ளாக மாறியிருக்கிறது.
கடந்த 2018-ல் 23.23 விழுக்காடாகவும், இந்த ஆண்டில் 49.23ஆகவும் உயர்ந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது....