இலங்கை ஜனாதிபதி கொத்தபய ராஜபட்சே பதிவி பிரமாணம் செய்து....
இலங்கை ஜனாதிபதி கொத்தபய ராஜபட்சே பதிவி பிரமாணம் செய்து....
விவாதத்திற்கு உட்படுத்துவேன். நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் நிதியமைச்சரைச் சந்தித்து....
அத்தியாவசியப் பொருட்கள் என்ற பட்டியலில் சானிடைசர் இருந்தாலும்...
ஏழைகள் அனுபவிக்கின்ற கடும் துயரத்தை காணாமலும், அவர்களது ஓலத்தை கேட்காமலும் அசட்டை செய்கிறது.....
நாடு முழுவதுமுள்ள தொழில்துறைகள் அனைத்தும் மந்த நிலையை எதிர்கொண்டுள் ளன. வாகன உற்பத்தித் துறையில் மந்தநிலை தோன்றிய பின்னர், அசோக் லேலண்டு, போர்டு, டாடா மோட்டார்ஸ், டிவிஎஸ் போன்ற முன்னணி மோட்டார் நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
சிபிஎம் கடும் விமர்சனம்
கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில், வங்கி கடனை செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக, மக்களவையில் நிர்மலா சீதாராமன் எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளார்.