Factory

img

நாடாளுமன்றத்தில் 2011 மார்ச் 17அன்று இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை

நாடாளுமன்றத்தில் 2011 மார்ச் 17அன்று இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை புனரமைப்பு செய்திட போதிய நிதி ஒதுக்குமாறு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் பேசினார்