Engine

img

உதகைக்கு புது மலைரயில் என்ஜின்

எட்டு மாதங்களுக்கு முன்பு பழுது நீக்கும் பணிக்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நீலகிரி மலை ரயில் என்ஜின் புதுப்பிக்கபட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில்நிலையம் வந்தடைந்தது.

img

எந்திரம் பழுதால் வாக்குப்பதிவு தாமதம்

தூத்துக்குடியில் வியாழனன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கிய நிலையில் சில வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரம் (இவிஎம்) பழுதானதால் வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டது.தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி டி சவேரியார்புரம் வாக்குச்சாவடியில் இவிஎம் இயங்காததால் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.