வந்தே பாரத் (டிரெயின் 18 வகை)ரயிலுக்குத் தேவை யான இயந்திர கொள்முதலுக்காக சீனா வின் “யாங்ஜி எலெக்டி ரிக்” நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டி ருந்த ரூ. 1500 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் 6 நிறுவனங்களுடன் போட்டியிட்டு யாங்ஜி நிறுவனம் இந்த ஒப்பந்தத்தைக் கைப்பற்றி இருந்தது.