Employer

img

மத்திய, மாநில அரசு ஊழியர், ஆசிரியர்மற்றும் மத்திய பொதுத்துறை ஊழியர்

மத்திய, மாநில அரசு ஊழியர், ஆசிரியர்மற்றும் மத்திய பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மறைந்த என்.கோபாலகிருஷ்ணன் படத்திறப்பு மற்றும் நினைவஞ்சலிக் கூட்டம்ஈரோடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் வியாழனன்று நடைபெற்றது

;