Court bans the NLC revenge action

img

என்எல்சி பழிவாங்கும் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை!

என்எல்சி நிறுவனம் தொழிற் சங்கத் தலைவர்கள் மீது தொடர்ந்து மேற்கொண்டு வரும் பழிவாங்கும் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை வித்துள்ளது