Correction

img

திருத்தம்

25-12-2019 தேதியிட்ட தீக்கதிர் நாளிதழின் 8ஆம் பக்கத்தில் வழிகாட்டும் தியாகச்சுடர் கீழவெண்மணி என்ற தலைப்பிலான சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கட்டுரையில், “1952 தேர்தலுக்கு முன்னதாகத்தான் கீழத்தஞ்சை வர்க்கப் போராட்ட எழுச்சியின் நாயகன் தோழர் பி.சீனிவாசராவ் இந்த மண்ணுக்கு வந்து சேர்கிறார்” என இடம்பெற்றுள்ளது.