Chitta

img

சிட்டா-அடங்கல் இருந்தாலே நகைக்கடன்

விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் சிட்டா,  அடங்கல் மட்டுமே பெற்றுக் கொண்டு விவசாயி களுக்கு நகைக்கடன் தொடர்ந்து வழங்கப்ப டும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்  கே.ராஜூ கூறினார்