அசாமின் ஒன்பதாவது முதல்வராகவும், காங்கிரஸ் தலைவராகவும் இருந்த கேஷாப் சந்திர கோகய்யின்....
அசாமின் ஒன்பதாவது முதல்வராகவும், காங்கிரஸ் தலைவராகவும் இருந்த கேஷாப் சந்திர கோகய்யின்....
கலவரத்தை தடுக்க அந்நாட்டு அரசு தவறிவிட்டது. டிரம்ப்போ, இதை இந்தியாதான் கையாள வேண்டும் என்று கூறியுள்ளார். ....
கரூரில் அதிமுக வேட்பாளர் மு.தம்பிதுரை மற்றும் திமுக கூட்டணிகாங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி ஆகியோரின் இறுதிக்கட்ட பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
பாஜக-வில் பிரதமர் முதல் கோவை வேட்பாளர் வரை பொய்யர்களாக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
செய்த தவறை ஒப்புக்கொண்டு வாக்கு கேட்பது என்பதற்கு மாறாக,உண்மைக்கு மாறாக பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுவது நிச்சயம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என கோவை தொழில்துறை அமைப்புகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
மதுரை ஆலங்குளம் மெயின்ரோடு சந்திப்பு முதல் பீபிகுளம் வரை செல்லும் பிரதான சாலை அந்த காலை வேளையிலேயே செங்கொடிகளும், கூட்டணிக் கட்சிகளின் கொடிகளும் படபடக்க, கூட்டம் கூட்டமாக ஏராளமான தோழர்கள் புன்னகையோடும், எதிர்பார்ப்போடும் காத்திருந்தார்கள்.ஏராளமானோர் குவிந்திருந்ததால் வழக்கத்தைவிட போக்குவரத்து சற்று நெரிசலாகத்தான் இருந்தது
கோவை பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்:- மத்தியிலும், மாநிலத்திலும் ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஆட்சியில் இருப்பதால் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு வாக்கு கேட்டு, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இரு சக்கர வாகன பிரச்சார ஊர்வலம் நடத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் எம்.சிவக்குமார், எம்.வீரபத்ரன், நகர செயலாளர் எம்.சந்திரசேகரன், திமுக முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.சிறீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வடசென்னை மற்றும் தென்சென்னை வேட்பாளர் பிரச்சாரம்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி