கோவை பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்:- மத்தியிலும், மாநிலத்திலும் ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஆட்சியில் இருப்பதால் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ச.சா - அஞ்சு வருஷமா ஏன் பண்ணல..?!?
இந்து மடாதிபதிகள்:- இந்துக்களுக்காக யார் குரல் கொடுக்கிறார்களோ அவர்களை ஆதரிக்க வேண்டும்.
ச.சா - விலைவாசி, வேலையின்மை, பட்டினி, பாலியல் கொடுமைல பாதிக்கப்பட்ட இந்துக்களுக்குதான...?!?
மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி:- ராகுல் காந்தி கல்வித்தகுதி பற்றியும் சந்தேகம் உள்ளது.
ச.சா - கேளுங்க.. ஆனா, கல்வித்துறை அமைச்சரா இருந்த ஸ்மிருதி இரானி தகுதி பத்தி பேசுங்களேன்...!!!!