Black

img

நெல்லை பேட்டையை அடுத்த கருங்காடு பகுதி

நெல்லை பேட்டையை அடுத்த கருங்காடு பகுதியில் புதன்கிழமை மதியம் திடீரென வீசிய சூறாவளி காற்றில் சுமார் 3000 வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

img

மத்திய அமைச்சருக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடி

சென்னை - சேலம் 8 வழிச் சாலை நிறைவேற்றப்படும் என்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

img

சிதம்பரம்(தனி) மக்களவை தொகுதி

சிதம்பரம்(தனி) மக்களவை தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பானைச் சின்னத்தில் வாக்குகள் கோரி காட்டுமன்னார் கோவில் வட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடந்த பிரச்சாரத்தில் காளிதாஸ், விமலகண்ணன்

img

வெள்ளைமணல் கிராம வீடுகளில் கருப்புக் கொடி

கொள்ளிடம் அருகே வெள்ளைமணல் கிராமத்திற்கு சாலை வசதி செய்து தராததைக் கண்டித்து கிராம மக்கள் வீடுகளில் கருப்பு துணி கட்டி கண்டனத்தை வெளிப்படுத்தினர்