புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர் கூட்டத்திற்கு வருகை தரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக பேட்டரி பொருத்தப்பட்ட வாகனம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.