Aritapatti

img

அரிட்டாபட்டியிலிருந்து ஒருபிடி மண்ணைக்கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம் – சு.வெங்கடேசன் எம்.பி.,

அரிட்டாபட்டியை உள்ளடக்கிய கனிமத்தொகுதியை டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக விடப்பட்ட ஏலத்தை ரத்து செய்ய முடியாது என ஒன்றிய சுரங்கங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், அங்கிருந்து ஒருபிடி மண்ணைக்கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

img

தமிழ்நாட்டின் வளங்களை அழிக்க முயற்சி - ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

அரிட்டாபட்டி பகுதியில் வேதாந்தா நிறுவனம் சுரங்கம் அமைக்க ஏலம் விடப்பட்டுள்ளது; தமிழ்நாட்டின் வளங்களையும், வரலாற்றையும் ஒரு சேர அழிக்கும் முயற்சிக்கும்; இதற்கு துணைபோகும் ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.