new-delhi 82 பேர் மீது பாய்ந்த துப்பாக்கிக் குண்டுகள்... தில்லி வன்முறையில் தொழில்முறை ரவுடிகளை களமிறக்கிய கொடூரம் நமது நிருபர் மார்ச் 1, 2020 வன்முறையாளர்களால் ஹூசைன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரது உடலில் ஐந்துகுண்டுகள் பாய்ந்துள்ளன...