america கோவிட் 19- அமெரிக்காவில் 8 லட்சம் பேர் பலி நமது நிருபர் டிசம்பர் 16, 2021 கோவிட் 19 வைரஸ் தாக்குதல் காரணமாக அமெரிக்காவில் தற்போது வரை 8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.