uttarakhand உத்தரகாண்ட்: வேன் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு நமது நிருபர் ஜூன் 15, 2024 உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பக்தர்கள் உயிரிழந்தனர்.