வியாழன், பிப்ரவரி 25, 2021

6 மாத

img

காசோலை மோசடி வழக்கு: தம்பதிக்கு 6 மாத சிறை தண்டனை

திருப்பூரில் காசோலை மோசடி வழக்கில் தொடர்புடைய தம்பதியருக்கு திருப்பூர் நீதிமன்றத்தில் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் கொங்குநகர் பிரதான சாலையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (44).

;