50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்

img

நிதி பகிர்வை 50% ஆக உயர்த்த வேண்டும்- கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தல்

மாநிலங்களுக்கு நிதி பாகுபாடு, நிதி புறக்கணிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்கட்சிகள் ஆளும் மாநில நிதி அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது.