47th

img

த.பே.மா.லு கல்லூரியில் 47-வது ஆண்டு விழா

நாகப்பட்டினம் மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரியின் 47-வது ஆண்டு விழா செவ்வாயன்று முதல்வர்ஜீன் ஜார்ஜ் தலைமையில் நடைபெற்றது. நாகப்பட்டினம் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனத்தின் தலைவர் டி.ஆனந்த்சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கினார்