madurai மதுரை: ஒரு மாதத்தில் 47 பேருக்கு டெங்கு நமது நிருபர் நவம்பர் 12, 2021 வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் டெங்கு பாதிப்பு பரவலாக ஏற்பட்டு வருகிறது.