33rd May Day

img

33வது மே தினத்தையொட்டி சிஐடியு மாநிலக்குழு

133வது மே தினத்தையொட்டி சிஐடியு மாநிலக்குழு அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கொடியேற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் எச்.வசந்தி, கே.கோபால், எம்.எஸ்.மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்